OAI எவ்வாறு விசாரணைகளை மேற்கொள்கின்றது.
OAI நடத்தைக்கான ஐக்கியநாடுகள் தராதரத்திற்கு இயைபுறாமையினைக் கையாள்வதற்கான யுஎன்டிபி சட்டச் சட்டகம் மற்றும் OAI விசாரணை ஆகியவற்றுக்கு அமைவாக நெறிசார்ந்த, தொழில்ரீதியான, பக்கச்சார்பற்ற விசாரணையினைப் பயன்படுத்தி உண்மைகளைக் கண்டறிவதில் ஈடுபடுகின்றது.