உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டுத் திறப்பினையும் நீங்கள் உங்களது கரிசனையைச் சமர்ப்பிக்கும் போது உருவாக்கிய கடவுச்சொல்லையும் தயவுசெய்து பதியவும்.
யுஎன்டிபி துரித தொலைபேசி அழைப்புச் சேவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கரிசனைகள் அல்லது வினாக்களை பின்தொடர்தல் முக்கியமானதாகும். இது நிறுவனத்தினால் அல்லது OAI இனால் உங்களுக்கு அனுப்பப்பட்ட வினாக்கள், பதில்கள் மற்றும் நிலைகளின் இற்றைப்படுத்தல்களை நீங்கள் மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு உங்களை மீண்டும் அனுமதிக்கின்றது. தற்போதுள்ள கரிசனையினைப் பின்தொடர்வதற்கு தயவுசெய்து உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டுத் திறப்பினையும் நீங்கள் உங்களது வினாவினை அல்லது கரிசனையினை சமர்ப்பிக்கும் போது நீங்கள் உருவாக்கிய கடவுச்சொல்லினையும் தயவு செய்து பதியவும்.